வெகு விரைவில் ஜியோ 5G 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு || JIO 5G || knowtechTamil || TECH NEWS
அடுத்த ஆண்டில் ஜியோவின் அடுத்த தலைமுறை நெட்ஒர்க் 5G
![]()  | 
| Img Source-GOOGLE | 
ரிலையன்ஸ் ஜியோ புதிய மற்றும் முழுமையான 5G சேவைக்கான தீர்வை உருவாக்கியுள்ளது.சம்பத்தப்பட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ளது என்றும் மேலும் 5G ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் இதன் சோதனைகள் ஆரம்பிக்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளில் இதன் சோதனைகள் வெற்றிகண்ட நிலையில் இந்தியாவில் மட்டும் தொலைத்தொடர்பு துறையின் மந்தமான பொருளாதார நிலையால் 5G சேவை தாமதமாகிறது.அம்பானி கூறியதாவது ஜியோ நிறுவனம் 20புதிய நிறுவங்களுடன் இணைந்து உலகத்தரம் வாய்ந்த 4G,5G,கிளவுட் கம்ப்யூட்டிங்,பிக் டேட்டா போன்ற சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார்.
இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்...................
நன்றி!!.........

Post a Comment