ஒன்பிளஸ்-ன் புது மொபைல் 2020 || OnePlus Nord Series || KnowTechTamil

ஒன்பிளஸ் நோர்ட் முதல் பார்வை ||
 2020-ன் முதல் பிரத்தியேக திறன் பேசி 


வருகிற 21-ம்  தேதி ஒன்பிளஸ் தனது புது ஸ்மார்ட் போன் அ அறிமுகப்படுத்த இருக்காங்க இந்த நேரத்துல அந்த நிறுவனம் ஒன்ப்ளஸ் நோர்ட ஓட சில புகைப்படங்கள இன்டர்நெட்ல வைரல் ஆகா விட்ருக்காங்க.ஒன் பிளஸ் ஓட லுக் அ பாக்கும் போது அதுல கண்டிப்பா 3(Quad-Camera) கேமரா இருக்கும்னு நல்ல தெரியுது,அது மட்டும் இல்லாம அதோட கலரும் கூட அதுல நல்ல தெரியுது.
நீங்களே பாருங்க!!

Fair Use
source-Google

இன்னும் சில கலர்கள் இருக்கும்னு ஒன் பிளஸ் தரப்புல இருந்து சொல்லிருக்காங்க.இதோட டிஸ்பிலேய பத்தி சொல்லனும்னா 

AMOLED panel குடுத்திருக்காங்க,அது மட்டும் இல்லாம இதுல ஸ்னாப் டிராகன் 765-G ப்ரொசிஸோர் யூஸ் பண்ணிருக்கறதா ஒன் பிளஸ் தரப்புல சொல்லிருக்காங்க.

ஒன் பிளஸ் நோர்ட அ பத்தி இப்பவரைக்கும் அவங்க சொன்ன விவரம் பின் வருமாறு:-

ஒன் பிளஸ் நிறுவனமே சில விவரங்களை ஓபன் அ சொல்லிருக்காங்க, அதோட டிஸ்பிலே கண்டிப்பா AMOLED panel  மற்றும் ப்ரொசிஸோர் ம் 765-G ஆத இருக்கும்னு சொல்லிருக்காங்க.மேலும் இந்த போன் இந்தியவில அமேசான்ல கிடைக்கும்னு சொல்லிருக்காங்க அனா எப்ப இருதுனு இன்னும் சொல்லல.

இதோட விலை அப்டினு பாத்த அதுதா முக்கிய சிறப்பம்சம அ இருக்கு,இதோட விலை கண்டிப்பா அமெரிக்க மதிப்புக்கு குறைந்த பட்சம் $500 இருக்கும்னு சொல்றாங்க.இந்திய மதிப்புக்கு  ₹ 40000 வரைக்கும் சொல்லிருக்காங்க.
இருப்பினும் இந்தியாவை பொறுத்த வரை விலை ஆக்ரோஷமாக செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் வதந்திகள் 

இதோட சைஸ் அ பொறுத்த வரைக்கும் 6.55 அங்குல முழு HD + AMOLED திரை மற்றும் 90Hz ஹை புதுப்பிப்பு வசதியுடன்.இந்த தொலைபேசியில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்பக்கத்தில், 32 எம்பி முதன்மை கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா ஓட முன்பக்கத்துல முதன்மை கேமரா 64 எம்பி,அல்ட்ரா வைட் கேமரா 16 எம்பி ,2MP டெப்த் மற்றும் மேக்ரோ லென்ஸ்
கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

நோர்டுடன், ஒன்பிளஸ், சியோமி, ரியல்மி , மற்றும் மலிவு விலையுள்ள சாம்சங் சாதனங்கள் மற்றும் பிற பிராண்டுகளின் தொலைபேசிகளைப் பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது 

             இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்..........
 
                                                                               நன்றி !!!



No comments