போனால் போகட்டும் போடா டிக்- டாக்😉 நீ வாடா இன்ஸ்டாகிராம் Reels || Instagram's New feature By Facebook-Knowtech TAMIL
இன்ஸ்டாகிராம் ஆப்-இல்  Reels  அம்சத்தை பெற வேண்டிய முறைகள்/TIK-TOK vs REELS
அமெரிக்க நிறுவனமான Facebook தனது இன்ஸ்டாகிராம் ஆப் இல் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது, அதை பற்றியும் மற்றும் அதை பெறும் வழி முறைகள் பற்றியும் இந்த பதிவில் காண இருக்கிறோம்.....
![]()  | 
| Fair use | 
source-Google 
டிக்- டாக் தடையை தொடர்ந்து அதன் இந்திய பயனர்களை கவரும் வகையில் இந்த செயலி கண்டிப்பாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் சோதனை முதலில் ஜேர்மன் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் நடைபெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இந்தியாவிலும் இதற்கான சோதனைகள் நடைபெற்று அதில் வெற்றியையும் கண்டுள்ளது.தற்பொழுது இந்த அம்சம் நடைமுறைக்கு வந்துள்ளது.
![]()  | 
| Fair use  source-Google  | 
ஆப் ஐ அப்டேட் செய்த பிறகு கேமரா பட்டன் ஐ அழுத்தினாள் பூமராங் பக்கத்தில்  இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த ஆடியோ வை தேர்வு செய்யலாம்,கிட்டத்தட்ட டிக்- டாக் போலதான்.அதை உங்கள் டைம் லைன் அல்லது உங்கள் ஸ்டோரியில் பகிரலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்                                                                      
                                                                 நன்றி வணக்கம்!!!!


Post a Comment