வாட்ஸ் ஆஃப் இன் புதிய திட்டம் || கூகுள் பேய்,பேடியம் நிறுவனங்களுக்கு போட்டி || Tech NEWS || kN0w tEcH Tamil
ஃபேஸ்புக்கின் ஒரு அங்கமான வாட்ஸ் ஆஃப் இந்த ஆண்டில் ஒரு புதிய சேவையான,மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் மற்றும் பெறும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளார்கள்.உலகளவில் நூறு கோடிக்கு மேல் அதிக பயனர்களை கொண்டு செயல்படும் வாட்ஸ் ஆஃப் நிறுவனம் இந்த புதிய திட்டத்தை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக இந்திய வாட்ஸ் ஆஃப் தலைவர் அபிஜித் தெரிவித்துள்ளார்.
இதன் தலைவர் அபிஜித் கூறுகையில் வங்கி நிறுவனங்களான அச்டிஎப்சி கோட்டக் மஹிந்திரா போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.மேலும் இதன் மூலம் சாமான்ய மக்கள் பயன்பெறும் வகையில் ஓய்வூதியம்,காப்பீட்டு தொகை,சிறுகடன் போன்ற வசதிகளை எளிதில் பெறும் வகையில் இருக்கும் என்றும் கூறினார்.
இந்தியாவில் மட்டும் சுமார் 400 மில்லியன் பயனர்கள் வாட்ஸ் ஆஃப் ஐ பயன்படுத்துகிறார்கள் அவர்களில் பாதிபேர் 200 மில்லியன் பயனர்கள் டிஜிட்டல் பெமென்ட் ஐ பயன்படுத்துபவர்கள் 
வாட்ஸ் ஆஃப் இன் இந்த புதிய திட்டம் வரும் பட்சத்தில் மற்ற நிறுவன ஆஃப்களான கூகுள்பேய்,பேய்டியம் மற்றும் போன் பேய் போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக வாட்ஸ் ஆஃப் இருக்கும் என்பது ஆச்சர்யம் இல்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்.......
                                                           நன்றி.....!!!

Post a Comment